Friday, 24 February 2017

சர்க்கரை நோய் - ஒரு சரியான அறிமுகம்






வணக்கம், நான் டாக்டர். ஜெரோம் சேவியர் , B.S.M.S., M.D

சர்க்கரை நோய் பற்றிய இந்த வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

சர்க்கரை நோய் பற்றி சித்த மருத்துவம் என்ன சொல்கிறது என்பதை முடிந்த அளவு சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நிச்சயம் இது ஒரு  பயனுள்ள வலைத்தளம்.

பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.


மேலும் தொடர்புக்கு :

ரோம் சித்த மருத்துவ மையம்
E.8 டாக்டர் பிளாஸா 
சரவணா ஸ்டோர்ஸ் எதிரில்
வேளச்சேரி,
 சென்னை, தமிழ்நாடு
தொலைபேசி 9444317293


No comments:

Post a Comment